08-24-2005, 08:25 PM
Rasikai Wrote:Thala Wrote:ரசிகை உங்கட விருப்பம் போல செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சொல்லுறதான் சொன்னீங்கள் இரண்டு வரி திருக்குறள் மாரி சுப்பர், நான் என்னத்தை முடிவு பண்ண எல்லாம் அவதான் முடிவு பண்ண வேணும் உங்களை மாரி நானும் அவவுக்கு என்னுடைய கருத்தை தான் சொல்லலாம்.
வாழ்த்துக்கள் சொல்லீட்டு phone line ஐ கட்பண்ணீடுங்கோ. :wink:
கட்டாயம் தனிய இருந்து யோசிச்சு நல்லமுடிவா தனக்கு உகந்ததா எடுப்பா அவவின் வாழ்வுக்கு நீங்கள் முடிவு சொல்வது நியாயம் இல்லை.. அறிவுரைகள் கூட அவவுக்கு தடுமாற்றத்தை குடுக்கும். நட்பாய் இருப்பது துன்பத்தின் போது உருதுணையாய் இருக்கவேணும். மகிழ்ச்சியில் பங்கெடுக்கலாம்.
ஆனா வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் முடிவு அவர் கையில இருக்கவேணும். காரணம் அவரின் தன்னம்பிக்கை கெட்டு எதற்கும் உங்களை எதிர்பாக்கும் நிலை அல்லது நீங்கள் எடுத்த தவறான முடிவால் உங்கள் நட்பு பாதிகப்படலாம்.......
தேவையா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::

