08-24-2005, 07:51 PM
நானும் ஒருவிசயத்தை மிக கவனமாக அவதானித்து வருகிறேன் இவர்கள் இங்குள்ள தமிழர்களின் தொலைபேசி மற்றும் முகவரிகளை திரட்டுவதிலே குறியாக இருக்கிறார்கள் உதாரணம் கட்டணம் ஆக்கப்போறம் இந்தஎண்ணில் தொடர்புகொள்ளுங்கள் என்பார்கள் தொடர்பு கொண்டால் எங்களுக்கும் இன்னும் வடிவாதெரியாது உங்கள் தொலைபேசி மற்றும் முகவரிகளை தாருங்கள் இரண்டு நாற்களில் தொடர்பு கொள்வோம் என்றார்கள் ஆனால்;இதுவரை எதுவும் இல்லை அதேபோல் தற்சமயம் போகும் விளம்பரம்மொன்றில் இலவச அழைப்பை பற்றி தெரிந்கொள்ள இவ் இலவச எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கின்றார்கள் அதையேன் இரண்டு வரியில் போட்டுக்காட்டலாம்தானே....அவதானமாக இருங்கள்.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>

