08-24-2005, 07:24 PM
எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்,
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்கு,அதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோ,இல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?
உலகத்தில இப்படி எத்தனை கண்றாவி நடக்குது, நல்ல செய்தியளப் போடுமன்,எல்லாருக்கும் முன்னுதாரணமா(role model) இருக்கும்.எப்பவுமே நல் வழி(positive reinforcement) சொல்வதே சிறந்தது.