08-24-2005, 07:15 PM
அட கடவுளே சரி அந்தப்பெண்ணுக்குத்தான் பிள்ளைகளைப் பெற்று புத்தி மங்கிபோனதாக்கும் (17 வயது ) குறுக்கால போனவனுக்கு ஒரு அறிவு வேண்ணாம் நானா இருக்கோனும் இருண்டு பெரையும் நடுறோட்டில நிக்கவைத்து வெட்டனும் )வெட்டுற வெட்டுல அந்தநாட்டுல இப்படி ஒரு சம்பவம் நடக்காது :evil: :evil: :evil:
அன்புடன்
jothika
அன்புடன்
jothika

