08-24-2005, 06:46 PM
ம்ம் உங்கள் கருத்துக்கு நன்றிகள் சோபனா.
எனக்கு இரு நண்பிகள் இருக்கிறார்கள் அவ்ர்கள் இருவரும் இணையத்தில் தான் காதலித்தார்கள் ஒருவர் வாழ்க்கை திருமணம் முடிந்து சந்தோசமாக இருக்கிறார் ஏன் ஒரு குழந்தை கூட இருக்கு. மற்ற தோழியின் கதை சரியான சிக்கலில் இருக்கு அவவுக்கு உதவி செய்ய தான் உங்கள் எல்லோரினது கருத்தும் கேட்டன். கருத்து சொன்ன அனவருக்கும் நன்றி.

<b> .. .. !!</b>