08-24-2005, 06:29 PM
Rasikai Wrote:ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக்காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll:
அப்பிடி சொல்ல ஏலாது ரசிகை... இரண்டு மனங்களுக்கு இடையில் இருக்கிறது உண்மையான காதல் என்றா அங்க ஏன் பொய் பித்தலாட்டம் எல்லாம் இருக்கப்போகுது??? இல்லை பொய் பித்தலாட்டம் இருக்கு என்றால் அங்கு அது உண்மையான காதல் இல்லை.

