08-24-2005, 05:58 PM
ம்..ம் கேட்டிங்க நான் அறிந்ததைச் சொல்லுறன்,
இணயத்திலோ அல்லது வேறு எங்கேயும், காதலத் தேடுறவயோ ,விக்கிறவயோ மற்றவைக்கு எவ்வளவு நல்லா தங்களப் பற்றி தெரியப்படுத்தேலுமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லாத் தங்களக் காட்டிக் கொள்ளுவினம்.எப்பவுமே ஒரு பொருள விக்கேக்க அத திறமாக் காட்டித்தான் விக்கேலும்.
ஆகவே உங்கள் எல்லாருக்கும், எனது சொந்த உறவுகளுக்கு சொல்லுறதையே , சொல்லுறன், ஒருவருடன் பழகேக்க அவரை நன்கு அறியுங்கள், நேரில் பாத்துக் கதைப் பதன் மூலம் அவரை அறிய உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.சும்மா எழுதிறதையும் சொல்லிறதையும் வைத்து ஒருவரை எடைபோடாதீர்கள்.அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒருவருடய பொய்முகமாகவும் இருக்கலாம்.
ஒருவரை ஒருவர் நங்கு அறிந்தபின் உங்கள் முடிவு சரியானதா என்பதய் யோசித்துவிட்டு அறிவியுங்கள்.
கண்டதும் சிலபேரிடம் ஒரு வகை கவர்வு ஏற்படுவது உண்மை
அது ஒரு வகை கவர்ச்சியே,இது ஆள்மனது சம்பந்தப் பட்டது.உங்கள் ஆள் மனதில் உள்ள சில படிமங்களாள் ஏற்படுவது,இவை உங்களை அறியாமலே ஏற்படுபவை,உதாரணய்திற்கு விஜெய் ஒரு படத்தில மிகவும் நல்ல ஒருவராக வருகிறார் என்றால் ,அவர் சாயல் உள்ளவரும் அவ்வாறான குணாம்சயம் இருக்கக் கூடியவராக இருப்பார் என்ற எண்ணம் உங்கள் ஆள் மனதில் பதிந்திருக்கலாம்.
ஆகவே உங்கள் வாழ்க்கயையே தீர்மானிக்கிற விடயத்தில வெறும் இனக்கவர்வுகுகளுக்கு அப்பால் நிதானமாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்கவும்.இணையம் தொடர்பாடலை இலகு வாக்கி உள்ளது,ஆனால் முடி வெடுப்பது உங்கள் கையில் .