08-24-2005, 05:49 PM
Rasikai Wrote:kuruvikal Wrote:தெரியாதவரை எடுத்த எழுப்பிலையா காதலிக்கப் போறீங்கள்...ஏதோ ஒரு அம்சம் இணைக்குமெல்லா...அப்ப அதில தெளிவா இருங்க...அப்ப காதலும் தெளிவாப் பிறக்கும் வளரும் வாழும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்ம்ம் அப்படியா சொல்லுறீங்கள் அப்ப காதலிக்கலாம் என்ற் சொல்லுறீங்கள் . அதை எப்ப கண்டு பிடிச்சு ம்ம்ம்ம்ம் இது எல்லாம் எப்ப நடக்கிறது. :? :roll: :roll:
இணையம் ஒரு தொடர்பாடல் ஊடகம்...அதைக் காதலிக்கிறதில்ல... உங்கட மனசுக்கு பிடிச்ச ஒருவரை..நீங்க அந்த ஊடகத்தைப் பயன்படுத்தி கண்டறியலாம்...அல்லது அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்...! அதற்காக ஊடகத்தின் வழி கண்மூடித்தனமாகக் காதலிக்கிறதல்ல...! உங்கள் மனசும் மற்றவரின் மனசும் இணையுமா என்பதை இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி தொடர்பாடலைப் பேணி அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்...! இல்ல குறைந்தது ஒரு தொடர்பைப் பரிகரிக்கப் பாவிச்சுக் கொள்ளலாம்...அது காதலின் நிறைவல்ல...! தொடர்பாடல் மூலம் நெருக்கமும் சிநேகமும் அன்பும் மந்தளவில் உண்மையாக இருக்கிறது என்பது உணர்த்துவிக்கப்பட்டால்...அப்படித் தெளிவாக அறிந்து கொண்டால் மேலும் தெளிவாக்க நேரடியாக இல்ல பெரியவர்களின் அனுசரணையோடு நேரடித் தொடர்பு கொள்ளலாம்...இப்போ..திருமணப் பேச்சு நடத்தினமே..இணையம் பத்திரிகை மூலம்..அப்படி...??! தொடர்பாடல் ஊடகத்தின் மூலம் வரும் தகவல்களை மட்டும் வைத்து முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட இருவரும் இதய சுத்தியுடன் உண்மையாக பழக வேண்டும்...இல்லையேல் அது சாத்தியமில்லை..! உண்மை இல்லாத இடத்தில் உண்மைக் காதலுக்கும் இடமில்லை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

