10-28-2003, 09:25 AM
தாத்தா உங்களிற்கு புரியாவிட்டால் எங்களிற்கும் புரியாது.
வல்லரசிற்கு ஒரு விண்ணப்பமாய் கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதை எழுதியிருந்தார். விகடனில் வாசித்த ஞாபகம்.
மெரிக்கா சென்றிருந்தபோது என்ன கொண்டுவந்தாய் என்று சுதந்திரதேவி சிலை தன்னை நோக்கி கேட்டதாகவும் தான் வெள்ளைப்புறா கொண்டுவந்ததாகவம் அழகாக சொல்லியிருந்தார்.
புூக்கள் எடுத்துவரமுயன்றேன்.
புூவின் உள்ளே எல்லாம் மனிதப்பிணங்கள் இரத்தவாடைகள் என்று காஸ்மீர் பிரச்சினையை எழுதியிருந்தார்.
உண்மைதான் அண்டைநாடு பிடிக்கப்போய் தன்நாட்டையே கட்டிக்காக்க முடியாதநிலை வல்லரசிற்கு
என்றுதான் தீருமோ இந்த வெறியாட்டம்

[b] ?