08-24-2005, 05:08 PM
கற்காலம் முதல் இன்றுவரை இன்னும் வரும் வரை....காதல் என்பது அதன் உண்மையான வடிவத்தில் அது உண்மையாக இரண்டு மனங்களிலும் வருமாக இருந்தால்.. தொடர்பாடல் ஊடகம்....ஒரு தொடர்புக்கான தொடர்பாடலைச் செய்யும்..அது போலியாக இருந்தால்..அப்பவும் ஊடகம் தன்ர கடமையைச் செய்யும்...மனங்கள் போலியாகப் பேசிக் கொள்ள....! சோ...எல்லாம் காதல் கொள்ளும் மனங்களில் தங்கி இருக்கிற விடயமே தவிர... நூற்றாண்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அல்ல...! அவையவை அப்பப்ப தங்கள் பணியைச் செய்யுதுகள் அவ்வளவும் தான்...அதுக்காக இணணயத்தையும் தொலைபேசியையும் குற்றம் சொல்லிப் பயனில்லை..பாவிக்கும் மனங்கள் சீராக இருந்தால்...அவையும் சீராகப் பயன்படுத்தப்படும்..! அதுபோல காதலும் கண்டிப்போட கட்டுக்கோப்போட அதன் உண்மையான வடிவத்தில் இருந்தால்... கண்கள் தேவையில்லை...உணர்வுகள் பேசிக் கொள்ளும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

