08-24-2005, 05:01 PM
<img src='http://img199.imageshack.us/img199/871/roseee8lh.jpg' border='0' alt='user posted image'>
படம் - காதல் கவிதை
பாடலை கேட்க - http://www.raaga.com/getclip.asp?id=999999001213
காதல் மீதிலொரு காதல் கிளி நீ எங்கே??
காதல் சொல்லித்தந்த பாடல் சொன்ன கிளி நீ எங்கே??
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே...
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே..
பூக்கல் தோறும் தேடிப்பார்க்கிறேன் எங்கே எங்கே??
பூவைப்போல வாடிப்போகிறேன் அன்பே அன்பே.
என் எண்ணங்கள் நீயில்லையா??
உன் எண்ணத்தில் நான் இல்லையா??
என் பாடல் உனக்கில்லையா??
அது உன் காதில் விழவில்லையா??
அன்னை மனம் கொண்ட பெண்ணே...
உன்னை தினம் காண மனம் ஏங்கும்..
என்னை ஒரு பிள்ளையென எண்ணிவிடு எந்தன் மனம் தூங்கும்..
நீயாக இதயத்தை தந்தாயே... காணாமல் எனோ நீ சென்றாயே..
நானும் வாட..
நானாக நான் இல்லையே...
இனி நீ இன்றி நான் இல்லையே..
*********மல் தான் இல்லையே..
உன் ஊர் இல்லை பேர் இல்லையே..
நீ பறந்த பாதை தன்னை...
வானம் எங்கும் பாடும் வானம் பாடி...
நான் அலைந்த தேதி எல்லாம்.. காற்று வந்து சொல்லும் உன்னைத்தேடி..
நேராக நீ வந்து சொல்வாயா?? நீயில்லை என்றேனும் சொல்வாயா??
நானும் வாட

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>