08-24-2005, 03:07 PM
kuruvikal Wrote:SUNDHAL Wrote:அலைபாயுதே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பே அதாவது அலைபாயுதே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது.
இதையடுத்து சரிதா நிறைமாத கர்ப்பமானார். பிரசவத்துக்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சமீபத்தில் சென்றhர். நேற்று மதியம் சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
குழந்தை பிறந்தபோது மருத்துவமனையில் இருந்த மாதவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்த அதிர்ஷ்டத்தில் நடிகர் மாதவன் -ஆர்யா† என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறhர்.
SUNDHAL Wrote:விஜயின் மனைவி சங்கீதா கர்பமாக இருக்கிறார். இந்த மாதம் டெலிவரி. பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் என்கிறார் விஜய்
யாழ் களத்தில சினிமாவுக்க பிரசவ வோட் ஒன்று திறந்தா நல்லம் போல....! ரசிக..ரசிகைகள்... நடிகர் நடிகைகளின் குழந்தை குட்டியை கண்டுகளிக்க வசதியா இருக்கும்...! இறைவா..உலகம் போற போக்கப் பாரப்பா..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

