08-24-2005, 01:26 PM
narathar Wrote:இல்ல இது புலிகள் இயக்க ஆரம்பத்தோட சம்பத்தப் பட்ட விடயம் என்று நினைக்கிறன்,என்ன தல?
அட கடவுளே அப்படியாயின் என் பதில் பிழையா? ஐயோ அண்ணே இந்த தகவல் அவ்வளவும் எனக்கு ஒரு போராளிதான் தந்தார். அதுவும் அரசியல் துறையில் இருக்கும் அண்ணா தான் தந்தாரே. இதிலும் குற்றம் சாட்டுவது நல்லதல்ல ஆமா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

