08-24-2005, 12:36 PM
Danklas Wrote:narathar Wrote:அது சரி வெண்ணிலா இதில 33 ஏன் என்டு சொல்லேல்லயே?
நாரதர் அந்த கட்டுரையின் கடைசி பந்தியில் ரவைகள் எண்று குறிப்பிடப்பட்டுள்ளது.. அப்ப அதில 33தானே இருக்கும் எண்டு வெண்ணிலா குறிப்பிட்டுள்ளார்... எனக்கு ஒரு சந்தேகம் இந்த 33 என்னும் எண்ணிக்கை ஒரு அர்த்தத்தை குறிக்கிறது.. அது என்ன அர்த்தம்?? ஏன் 31எண்டு வைக்கவில்லை..?? :roll:
இல்ல இதில ஒரு விசயம் இருக்கு,முன்னர் இது பற்றி எங்கேயோ கேட்டிருக்கிறன்,தல சொல்லட்டும்,அது வரை பொறுத்திருப் போம்.

