08-24-2005, 09:08 AM
பல்லப் பாதுகாக்க முதல்ல தேவை இல்லாத கதைகளை தேவை இல்லாத இடத்தில கதைக்கக் கூடாது பிறகுபல்லத்தட்டி கையில தந்திடுங்கள்.... அதைவிட ஊருக்கு போகும்போது ஜொள்ளு விடக்கூடாது.... அங்கயும் காலில இருக்கிறது முகத்துக்கு வாற சந்தர்ப்பம் அதிகம். அப்பவும் பல்லு சேதமாகலாம்.....
(டண் தொடருவார்) :wink:
(டண் தொடருவார்) :wink:
::

