08-24-2005, 08:21 AM
பல் டாக்குத்தரிடம் காட்டி விட்ட பின்..இங்கு வெளிநாட்டு(ஊரைப்பற்றி தெரியாது) பார்மசிஸ்ற் களில(சும்ம சில கடைகளிலும் கிடைக்கும்) வாய்க்குன்னு ஒரு வாட்டர் இருக்கு..அது வாங்கி நாளுக்கு ரண்டு தடவை வாய் கழுவினால் பக்ரீரீயின் தொல்லை போய் பல்லு வெள்ளையா வரும். ஆனால் தொடர்ந்து செய்து வரணும்.
நன்றி ரசிகை அக்கா & ப்ரி அக்கா.. அப்புறம் ப்ரி அக்கா நீங்க சொன்ன அந்த வாட்டர் ஒரு நீல coloura இருக்குமா?????
நன்றி ரசிகை அக்கா & ப்ரி அக்கா.. அப்புறம் ப்ரி அக்கா நீங்க சொன்ன அந்த வாட்டர் ஒரு நீல coloura இருக்குமா?????