08-24-2005, 05:58 AM
தயானந்தாவையும் பசினாவையும் துரத்திபோட்டாங்கள் போல கிடக்கு. எனக்கு வெற்றி இவை இரன்டுபேரும் தமிழ் தேசியத்துக்கு வலு சேத்தவை எல்லோ. வெக்டோனின் இப்போது எனது கை மேலோகி இருக்கு. தயானந்தாவை வெளியால போட நான் கனகாலமாக முயற்சி செய்தன். பசினா என்டவள் ஒரு முஸ்லீம் மதத்தவள் இவள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களுடன் சேர்ந்து தமிழ் தேசியத்தை வலுசோர்க்க வந்த பொன்னு ஆளும் அவுட். இனி என்ன படிபடியா நம்ம றாம....ராசுவின் பையன்கள உள்ளுக்கை போட்டு கறடி விளாட்டுகள் விளாடபோறன். எல்லாரும் அரிச்சனை தட்டத்தோட வாங்க நான் சங்கு ஊதுவன் அப்ப எல்லாரும் அரோகரா சொல்லலாம்.

