Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விழிப்படையும் காலம் உருவாகியுள்ளது
#29
சந்திரமுகி எனக்கூறி சங்கரியை இருத்திய சதி.
ஜ புதன்கிழமைஇ 24 ஆகஸ்ட் 2005 ஸ ஜ நடேசன் ஸ
ஆனந்த சங்கரியை பேட்டி எடுத்தமை வெக்ரோன் லண்டன் கலையகத்தின் திட்டமிட்ட சதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகத்தமிழர்களுக்கு சந்திரமுகி படம் போடுகின்றோம் என்று கடந்த பலவாரமாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு, உலகத்தமிழ் மக்களை ஒரு கணம் வெக்டோன் தொலைக்காட்சியின் பக்கம் திருப்பிவிட்டு, ஆனந்த சங்கரியை வைத்து தமிழ் தேசியநச்சுகளை பரப்பியமை வெக்டோன் லண்டன் கலையகத்தின் திட்டமிட்ட சதியாகும். கொழும்பில் இருந்த கடந்த ஒருவருடகாலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்திற்காக உன்னதமான முறையில் செயற்பட்டு வந்த மொழி மதபேதமற்ற ஊழியர்களுக்கு தெரியாமல் திட்டமிட்ட முறையில் அண்மைக் காலத்தில் புதிதாக ஊடுருவியுள்ள சிலரால் திட்டமிட்டு லண்டன் கலையகத்துடன் இணைந்து மேற்கொண்ட செயற்படுத்தப்பட்ட சதி என்று நம்பகரமாக அறியமுடிகிறது. லண்டன் கலையகத்திற்குள் ஊடுருவியுள்ள மாற்று சக்திகளும் கொழும்பு கலையகத்தில் மிகவும் அண்மைகாலத்தில் இணைந்துள்ள சில ஊடுருவல் சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சதி இது என்றும் லண்டன் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கை கலையகத்தின் முக்கிய பதவிகளில் இருந்தவரும் ஊழியர்களையும் கண்கானிப்பதற்கு தென் இலங்கையின் சில ஊடுருவல் சக்திகள் தற்போது உள் நுழைந்துள்ளது. கடந்த பல காலமாக மிகவும் சிறப்பாக தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்க்கும் நோக்குடன் வாரத்தில் இரண்டு தடவைகள் நடாத்தப்பட்ட வாராந்த பார்வை திட்டமிட்ட முறையில் லண்டன் கலையகத்தால் நிறுத்தப்பட்டது.

தற்போது செய்திகளின் பார்வையினை இல்லாது ஒளிக்கும் நோக்குடன் ஊடுருவல் சக்திகள் செற்பட்டுள்ளன என்று பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்புக் கலையகத்தில் கடமையாற்றும் தயானந்தாவின் தமிழ் தேசியத்தின் மீதான பற்றும், அவர் அதனை தொகுத்துத்தரும் வடிவத்தையும் பாராட்டும் நோக்குடனும், சிவ புூசைக்குள் கரடி புகுந்த கதையாக ஆனந்த சங்கரியின் வருகையினை கன்டிக்கும் நோக்குடனுமே அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டோம். உண்மையான இந்த சம்பவத்தின் சதிகாரச் சூத்திரதாரிகள் இனங்கானப்பட்டு ஊடகத்தில் இருந்து வெளியேறவேன்டும் இல்லையேல் வெக்டோன் நிறுவனம் தனது உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். வெக்டோன் நிறுவனம் தமிழ் மக்களுக்கு செய்த நாசகார செயலை மறைக்க முற்படுமாக இருந்தால் ஊடுருவியுள்ளவர்களின் அனைத்து தகவல்களும் நிதர்சனத்தில் ஆதாரத்துடன் வெளியாகும்.
வெக்டோன் மக்கள் சக்திக்கு மதிப்பளித்து மன்னிப்பு கோருமா அல்லது வழமைக்கு மாறாக தமிழ் தேசியத்தை ஆதரிப்பது போன்று நாடகமாடி தான் செய்த சதியினை மறைக்க முற்படுமா? வெக்டோன் நிறுவனம் கதிர்காமர் வெளிநாட்டு சக்தி ஒன்றினால் தமது உள் அரசியல் முரண்பாடு காரணமாக கொல்லப்பட்டபோது தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலம் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் தமிழ் துரோகியாக அறிவிக்கப்பட்டவர் கொல்லப்பட்டுள்ளார் என்று சூட்சுமமாக விடுதலைப் புலிகள் மீது அழுத்தத்தை பிரயோகித்துக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி நிதர்சனம்.கொம்
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 08-23-2005, 08:08 AM
[No subject] - by Thala - 08-23-2005, 08:13 AM
[No subject] - by kuruvikal - 08-23-2005, 08:20 AM
[No subject] - by Birundan - 08-23-2005, 09:01 AM
[No subject] - by Anandasangaree - 08-23-2005, 09:50 AM
[No subject] - by விது - 08-23-2005, 10:27 AM
[No subject] - by ஊமை - 08-23-2005, 10:46 AM
[No subject] - by Anandasangaree - 08-23-2005, 11:57 AM
[No subject] - by shanmuhi - 08-23-2005, 12:58 PM
[No subject] - by Niththila - 08-23-2005, 01:08 PM
[No subject] - by Anandasangaree - 08-23-2005, 01:23 PM
[No subject] - by vasisutha - 08-23-2005, 04:22 PM
[No subject] - by வினித் - 08-23-2005, 04:34 PM
[No subject] - by வினித் - 08-23-2005, 04:43 PM
[No subject] - by kurukaalapoovan - 08-23-2005, 04:46 PM
[No subject] - by Danklas - 08-23-2005, 04:58 PM
[No subject] - by Rasikai - 08-23-2005, 05:01 PM
[No subject] - by இராவணன் - 08-23-2005, 05:05 PM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 05:07 PM
[No subject] - by வினித் - 08-23-2005, 06:00 PM
[No subject] - by narathar - 08-23-2005, 06:24 PM
[No subject] - by kuruvikal - 08-23-2005, 06:34 PM
[No subject] - by sinnakuddy - 08-23-2005, 06:52 PM
[No subject] - by sinnappu - 08-23-2005, 09:10 PM
[No subject] - by ragavaa - 08-24-2005, 04:20 AM
[No subject] - by விது - 08-24-2005, 05:21 AM
[No subject] - by விது - 08-24-2005, 05:27 AM
[No subject] - by Anandasangaree - 08-24-2005, 05:58 AM
[No subject] - by விது - 08-24-2005, 07:10 AM
[No subject] - by ragavaa - 08-24-2005, 11:35 AM
[No subject] - by SUNDHAL - 08-24-2005, 02:47 PM
[No subject] - by ragavaa - 08-24-2005, 02:53 PM
[No subject] - by ragavaa - 08-24-2005, 02:57 PM
[No subject] - by sathiri - 08-24-2005, 03:47 PM
[No subject] - by Anandasangaree - 08-24-2005, 04:45 PM
[No subject] - by ஊமை - 08-24-2005, 04:59 PM
[No subject] - by shanmuhi - 08-24-2005, 06:24 PM
[No subject] - by Anandasangaree - 08-24-2005, 06:49 PM
[No subject] - by narathar - 08-24-2005, 06:57 PM
[No subject] - by விது - 08-24-2005, 07:51 PM
[No subject] - by வினித் - 08-24-2005, 08:03 PM
[No subject] - by விது - 08-25-2005, 05:55 AM
[No subject] - by Anandasangaree - 08-25-2005, 06:35 AM
[No subject] - by Anandasangaree - 08-25-2005, 01:55 PM
[No subject] - by ஊமை - 08-25-2005, 04:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)