Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மிக நீண்ட நாடகம் தொடர்கிறது..??
#1
வெ***ன் மெகா சீரியல்!!!!!!!!!!............!!!!!!!!!!!!...................

இந்த நாடகத்தின் முக்கிய கதை, வசனம், இயக்கம்,.......... எல்லாவற்றிற்கும் மேலாக தயாரிப்பும் இந்திய "றோ" கடவுள்தானாம்!!!!! இத்தனை வருடங்களாக இலவச நாடகத்தை நடாத்தியவர்கள்???? இல்லை நடிகர்கள்தான் எங்கடை ...!!!!

இதில் ஆச்சரியம் என்னவென்றால் "றோ" கடவுளுக்கு எம் ஈழ மக்கள் களத்திலோ/புலத்திலோ என்றில்லாமல், எங்கள் மீது அன்பு அதிகமாம்!! அவர்கள் ஏதாவது தொடங்கும்போது எமக்காதரவாக உரத்துக் குரல் கொடுப்பவர்களாகத்தானாம் தொடங்குவார்களாம்!!! பின் "பழைய குருடி கதவைத் திறவடி" கதையாக மாறிவிடுமாம்!!!!! இப்படித்தான் முன்பும் மண்டையன் குழுத்தலைவன் முஸ்***வினால் ஆரம்பிக்கப்பட்ட வானொலியும், ஆரம்பத்தில் தேசியத்திற்காக வானவேடிக்கைகள் நடாத்தியதுதானாம்!!! பின் "ஊர்குருவி உயர உயரப் பறந்து, தான் பருந்து என்று கதை விட்டதாம்" மாதிரி எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து, இன்று தங்களைத்தானே வெளிச்சம் போட்டு இனங்காட்டிக் கொண்டிருக்கிறது!!!!.... இதேமாதிரித்தான் எதிர்வரும் காலங்களில் இந்த வெக்****ம் ...... "ஏதோ தன் வாயால் கெட்டதாம்?"....... பொறுத்திருப்போம்......... விரைவில் உடையும்..............
" "
Reply


Messages In This Thread
மிக நீண்ட நாடகம் தொடர்கிறது..?? - by cannon - 08-23-2005, 08:54 PM
[No subject] - by வினித் - 08-23-2005, 09:14 PM
[No subject] - by cannon - 08-24-2005, 10:18 PM
[No subject] - by ragavaa - 08-24-2005, 10:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)