08-23-2005, 08:44 PM
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->சரி சரி ரசிகை.... ரஜனி எல்லாம் டபிள் அக்டிங் பண்ணி இருக்கார்.. ஏன் றிபிள் கூட பண்ணி இருக்காரு... அப்படி எல்லாம் பண்ணினால் தான் சுப்பர்ஸ்டாரா வரலாம்..அப்படி பார்க்கும் போது.. யாழ்ல டபிள் அக்டிங் பண்ணுற யாருக்கவது சுப்பர்ஸ்டார் பதவி போகுமோ?? :roll: :roll: :roll: எனக்கு அந்த அனுபவம் இல்லை. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எட இப்படி ஒரு பிரச்சனை வேற இருக்கோ ம்ம்ம் ஒன்டு பண்ணுங்க உந்த ஆட்ட படத்தோடை இன்னுமொரு பெயருல வாருமன். நீர் தான் சுப்பர் ஸ்டார் கவலைபடாதேம். :roll:
எட இப்படி ஒரு பிரச்சனை வேற இருக்கோ ம்ம்ம் ஒன்டு பண்ணுங்க உந்த ஆட்ட படத்தோடை இன்னுமொரு பெயருல வாருமன். நீர் தான் சுப்பர் ஸ்டார் கவலைபடாதேம். :roll:
<b> .. .. !!</b>