08-23-2005, 08:44 PM
சின்னக்குட்டியின்ரை வாழ்த்துக்கள் மோனை.....தம்பி இளைஞன் உங்களைப்பற்றி தின்க்குரலிலை வாசிக்க்கை யாழ் களத்துஆட்களான எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கு....சிறிய வயதில் பெரிய திறமை கொண்ட உங்கள் புகழ் மேலும் பரவ வாழ்த்துகிறேன் உங்கள் கருத்துகளை முன்பு வாசித்து வைத்திருக்கிறன்.... கிட்டடியிலை சேர்ந்த புதிய கிழடு.. அதனாலை வாழ்த்து சொல்ல லேட்டாப்போச்சு...விழா சிறப்பிக்க வாழ்த்துக்கள்......

