08-23-2005, 05:24 PM
Vishnu Wrote:Rasikai Wrote:[quote=Vishnu]Quote:<b>இருக்கவேண்டும்</b> அது தான் நல்லதும் கூட... :wink:ஏன் நல்லது ? :roll: :? :?:
![]()
ஒரே ஒப்பீனியன் இருந்தால் லைஃப்ல ஒரு இன்றெஸ்ட் இருக்காது பாருங்க அதைத்தான் சொன்னன்.. ( அப்பாடி நழுவீட்டன்ப்பா)
அப்படியா சமாச்சாரம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். நீங்கள் தான் சுப்பர் ஸ்டார் ஆச்சே :wink:
<b> .. .. !!</b>

