08-23-2005, 04:46 PM
வெ***ன் தொலைக்காட்சியின் வீழ்ச்சி ஒரு நல்ல முன் உதாரணமாக மற்றய பச்சோந்தி வியாபார முதலைகளிற்கும் ஒரு நெத்தியடியாக தேசவிரோத சக்திகளுக்கும் இருக்கவேண்டும்!
தமிழ் உணர்வுள்ள பார்வையாளர்கள் தமது ஒற்றுமையை உடனடியாகக் காட்ட வேண்டும்.
பொறுப்புள்ள அனைத்து வணிக, வியாபார, தனியார் நிறுவனங்களும் தமது விளம்பரங்களை வெ***னில் ஒளிபரப்புவதை அவர்களுடனான ஒப்பந்த விதிகளுக்கு அமைய முடியுமான அளவு விரைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
தமிழ் தொலைக்காட்சி இணையம் இந்த சந்தர்பத்தில் புதிதாக இணையும் பார்வையாளர்களையும் விளம்பரதாரர்களையும் அரவணைத்து ஒத்துளைப்பு வழங்கவேண்டும். அதாவது குறுகிய நேக்கில் தமது கட்டணங்களை அதிகரிக்காது.
****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்