10-27-2003, 08:12 PM
Quote:தங்களின் இப்படியான கருத்துகள் தாங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டும் பிரதேசத்தினை அவமானப்படுத்துவதாக அமையும் என்பது எமது ஆதங்கம்.அடடா... இப்படியும் ஒரு சிந்தனையா? பரணீ.. சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால்.. குள்ளநரிகளை இனங்காட்டுங்கள்!
.

