08-23-2005, 01:44 PM
(ஈழநாதம்)
கட்டளைத் தளபதி கேணல் பானு அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய அரசியல், இராணுவ, சமூக, பொருளாதார நிலைமைகள் தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாரம் பதிலளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு மேற்கொண்டுள்ளது.
தளபதி கேணல் பானு அவர்களிடம் பதில்களை எதிர்பார்க்கும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் கேள்விகளை ஈழநாதத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
editor@battieelanatham.com
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=1548