08-23-2005, 09:01 AM
பேட்டி கொடுத்தவரே தனது வாயால்கூறுகின்றார், எந்த பத்திரிகையும்,எந்த தொலைக்காட்சியும் தமது கருத்தை வெளியிடுவது இல்லை என்று, அல்லது மாற்றுகருத்துக்காரர் போன்று சொந்தமாக தொடங்க வேனும். மக்களும் ஊடகங்களும் ஒதுக்கியவர்களுக்கு வெ*****ன் ஏன் இடம் கொடுக்க வேண்டும். இருபது வருட அழிவின் பின்னர் என்ன மாற்றுக் கருத்து வேண்டி கிடக்கு. இருப்பதை அழித்து விட்டு இவர்கள் என்ன? முதலில் இருந்து வரப்போகிறார்களா? அப்ப இவ்வளவு சனத்தின்ர உயிர்,உடமை,போராளிகளின் தியாகம் எல்லமே வீண்தானா? இவர்கள் ஒதுக்கபடவேண்டியவர்கள். இவர்கள் கருத்துக்கள் தூக்கி வீசப்படவேண்டியவை. தமிழ்ர்க்கு இப்போதும், எப்போதும் வேண்டியது, விடுதலை.. விடுதலை. இதுஎமது தலைவன் காலத்திலேயே சாத்தியமான ஒண்று. அவரை நாம் பலப்படுத்துவோம். விடுதலைக்கு எதிரான சக்திகளை தூக்கிவீசுவோம்.
[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
.
.
.

