10-27-2003, 01:17 PM
ஆரம்பத்திலேயே மனதை தொட்டுவிட்டீர்களே
மயங்காதோர் உண்டோ இவ்வையகத்தே !
மயங்கியவரும் மயங்கவில்லை என்று சொல்லி மயக்கத்தை மறைக்கும் காலமதில் மயக்கம் மயக்கம்தான் என மயக்கத்துடன் கூறி மனதை தொட்டுவிட்டீர் நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மயங்காதோர் உண்டோ இவ்வையகத்தே !
மயங்கியவரும் மயங்கவில்லை என்று சொல்லி மயக்கத்தை மறைக்கும் காலமதில் மயக்கம் மயக்கம்தான் என மயக்கத்துடன் கூறி மனதை தொட்டுவிட்டீர் நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Quote:எங்கேயோ கண்டேன்
என்கிறாள்...
இவளும் என்னைப்போல்
கனவில் கண்டிருப்பாளோ...????
[b] ?