08-23-2005, 12:26 AM
ஏளேய்ய் என்னளேய்ய் நம்மட புலனாய் மெளன விரதம் எண்டு தெரிஞ்சுவைத்துக்கொண்டு நாயோட விளையாடுறீங்களோ ஆ?? :evil: தெரியுமோ நாய் கடிச்சால் 18 ஊசி,, ஆனால் இந்த அங்கிள் கடிச்சால் ஊசிக்கே ஊசி போடோனும்... ஆ.. :evil: ஜோவ்வ் நாரதர்ஸ் தேவலகோத்துக்கு திரும்பி போகக்கை வேட்டியோடை போற பிளானோ இல்லை...... :evil: :evil: :oops: :wink:
எளேய்ய் வசி என்னளேய் நம்மட எக்ஸ் புலனாய்வை களத்துக்க கூட்டிகொண்டு வந்து விட்டுருக்கிறீர் லொள்ளா?? அங்கிள்ர கடி தாங்க முடியாமல்தான் அது களத்த விட்டே ஓடினது தெரியுமெல்லே.... :evil:
எளேய்ய் வசி என்னளேய் நம்மட எக்ஸ் புலனாய்வை களத்துக்க கூட்டிகொண்டு வந்து விட்டுருக்கிறீர் லொள்ளா?? அங்கிள்ர கடி தாங்க முடியாமல்தான் அது களத்த விட்டே ஓடினது தெரியுமெல்லே.... :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>