08-22-2005, 10:07 PM
<b>ஆசிரியர்</b> - ஒரு லேட்டா வந்த மாணவியை பார்த்து ஏன் லேட்டாய் வந்தாய் என்று கேட்டார்?
<b>மாணவி</b>- என்னை ஒரு இளைஞ்ன் பின் தொடர்ந்து வந்தார் அதனால் தான் என்று சொன்னார்.
<b>ஆசிரியர்</b>- சரி அதுக்கு நீ ஏன்மா லேட் என்று கேட்டார்?
<b>மாணவி</b> - என்னை பின் தொடர்ந்து வந்தவர் ரொம்ப மெதுவாக பின் தொடர்ந்து வந்தார் அதனால் தான் லேட் என்று சொன்னார்.

<b> .. .. !!</b>