08-22-2005, 09:17 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாழ் சுப்பர் ஸ்டார் பதவியை கேட்டு வாங்க கூடாது.. :? :? போப் தெரிவு நடந்தபோது... எனது நண்பர் ஒருவர் சொன்னார்.. எனக்கு ஒரே பதட்டமா இருக்கு... அடுத்த போப்பா என்னை தெரிவு செய்திடுறாங்களோ தெரியல.. அப்படி தெரிவு செய்தால் என்ன பண்ண?? என்று சொன்னார். அதை அப்படியே உல்ட்டா பண்ணிப்போட்டன்.. அவளவும் தான். :wink:
ரஜனி தான் சுப்பர்ஸ்டார் என்று யாரவது சொன்னாங்களா?? அவரே ஒரு படத்தில் பாடினார்.. சுப்பர் ஸ்டாரு யாரென்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்று..... பட் அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பது உண்மை.
யாழ் சுப்பர் ஸ்டாரு யாரென்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்....... யாரென்று??

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>