08-22-2005, 08:17 PM
narathar Wrote:Rasikai Wrote:வெள்ளப் பெயின்டில இரண்டு கோட் அடிச்சா வெள்ளயா வரும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரசிகை நீங்க என்ன பல் டாக்குத்தரோ.....Jenany Wrote:நன்றி அக்கா.. ஒரு கேள்வி??? சில பேருக்கு பற்க்கள் மஞ்ச்சளாக இருக்கும்..அதற்க்கு என்ன செய்யலாம்???ம்ம் பல் டாக்டரிடம் சென்று கிளீன் பண்ணிப் பாருங்கள். பால் நிறைய குடியுங்கள்.
வெள்ளயா வாறதுக்கு teeth whitener வச்சிருக்கிறாங்கள் ஆனால் இது பரம்பரையா வாறதாயும் இருக்கும் எதுக்கும் ஆவென்டு ஒருக்காப் பல்லக் காட்டுங்க.. :wink:
நாரதா நான் பல்வைத்தியர் இல்லை எல்லாம் கேள்வி ஞானம் தான். :roll:
<b> .. .. !!</b>

