08-22-2005, 07:15 PM
Rasikai Wrote:Jenany Wrote:நன்றி அக்கா.. ஒரு கேள்வி??? சில பேருக்கு பற்க்கள் மஞ்ச்சளாக இருக்கும்..அதற்க்கு என்ன செய்யலாம்???
ம்ம் பல் டாக்டரிடம் சென்று கிளீன் பண்ணிப் பாருங்கள். பால் நிறைய குடியுங்கள்.
வெள்ளப் பெயின்டில இரண்டு கோட் அடிச்சா வெள்ளயா வரும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ரசிகை நீங்க என்ன பல் டாக்குத்தரோ.....
வெள்ளயா வாறதுக்கு teeth whitener வச்சிருக்கிறாங்கள் ஆனால் இது பரம்பரையா வாறதாயும் இருக்கும் எதுக்கும் ஆவென்டு ஒருக்காப் பல்லக் காட்டுங்க.. :wink:

