08-22-2005, 07:13 PM
hari Wrote:ஊமை Wrote:ஐயா தமிழ்3 நான் எனக்குத் தெரிந்த அத்தனை Dialog கைத்தொலைபேசிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் ஆனால் ஒருவருக்கும் ஒரு குறுந்தகவலும் போய் சேரவில்லை. சாமி எனது தொலைபேசிக்கு தான் கட்டணம் ஏறிவிட்டது. :oops: :oops:இதில் எந்த பிரச்சனையும் வராது , நான் உத்தரவாதம் தருகின்றேன். பயன்படுத்தி பாருங்கள்!http://sms.wow.lk/user/login.php
இதா மன்னா லொள்ளு பிடிச்ச பக்கம்
பெயர் பதிஞ்சாச்சு ஒருமுறை அனுப்பு பட்டுது பிறகு
லோகின் பண்ணினா முடியேல்லை சரி திரும்ப பதிவமெண்டா அக்ரிவேசன் கோட் வேலை செயுதில்லை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

