08-22-2005, 07:02 PM
போண கிழமை வீட்டைகொஞ்சம் தூசி தட்டிக் கொண்டிருந்தன் அப்ப மேசேலை ஒரு சோதனைப் பேப்பர் இருந்தது எடுத்துப் பாத்தால் கணக்குப் பாடம் 100க்கு 00 மார்க்ஸ் போட்டுக்கிடந்திச்சு நம்மடை மகனாற்ரை வண்டவாளம்தான் எண்டு போடடு ஆள் வரட்டுமென எடுத்து வைச்சுக் கொண்டிருந்தன் பெடியன் வீட்டுக்கு வந்ததுதான் தாமதம் கேட்டுகேள்வியில்லாமல் போட்டு பின்னி எடுத்துட்டன் சத்தம் கேட்டு பொண்ணம்மாக்கா ஓடி வந்தாள்
பொண்ணம்மா : ஏனப்பா பிள்ளையைப் போட்டு அடிக்கிறீயள்
முகத்தார் : பின்னை என்னடி கணக்கிலை எத்தினை மார்க்ஸ் எடுத்திருக்கிறான் பார் இதுக்கு அவனைக் கொஞ்சச் சொல்லுறியோ. . .
பொண்ணம்மா : எங்கை கொண்டாங்கோ பாப்பம் . . .
முகத்தார் : பாத்துப் போட்டு நீயும் இரண்டு சாத்து சாத்து இனியாவது திருந்தட்டும்
பொண்ணம்மா : அட நாசமறுந்த மனுசா இந்தப் பேப்பர் நேற்று உங்கடை அலுமாரியை அடுக்கேக்கை கிடந்திச்சு உங்கடை பேர் கிடந்ததாலை கேப்பம் எண்டு வெளியிலை வைச்சிருந்தன்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>