08-22-2005, 04:10 PM
ஈஸ்வர் இது தாவரத்துக்கு தாவரம் வேறுபடும் ,
வெங்காயம், இஞ்சி , உருளைகிழங்கு தண்டு..... சரியா
நிலத்துக்கு கீழ் உள்ளதெல்லாம் வேருமில்லை, நிலத்துக்கு மேல் உள்ளதெல்லம் தண்டுமில்லை

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>