08-22-2005, 02:31 PM
Vishnu Wrote:[quote=Jenany]அட 2 நாள் இந்த பக்கம் வரலை.. அதுக்கு இடையில இவ்வளவு நடந்து இருக்கு.....
அப்படித்தான் யாழ்ல.... அடுத்த சுப்பர் ஸ்டார் யாரு என்று தாங்கள் சொல்ல வில்லையோ??[/q
அதான் அண்ணா நீங்க சொல்லீட்டீங்களே???? வேற யார் நம்ம அண்ணா விஜய்தான் super star.. ஆ வர முடியும்.. வேற யாருக்கும் அந்த தகுதி இல்லை....

