08-22-2005, 12:45 PM
<b>காதல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்று சொல்லும் போது...</b>
<b>என்று மேலே சொல்லப்பட்ட வரைவிலக்கணங்கள் பிழை என்பது எனது தாள்மையான கருத்து.
காதல் என்பது... ஆண் பெண்க்கிடையிலான என்றும் அழியாத ஒரு ஒரு ஒரு.......... வித்தியாசமான ஒரு உணர்வு... ஒரு ஈர்ப்பு என்று கூட கூறலாம். ஆனால் வெறும் காம உணர்வை மட்டும் நான் கூறவிலை.
அதில் மனித காதல் சற்று வேறுபட்டு காணப்படுகிறது.. அது மேலே ரசிகை, குருவி அண்ணா சொன்னது போல இருக்கும்.. என்பது எனது கருந்து. காரணம்.. மனிதன் தவிர்ந்த ஏனைய மிருகங்கள் தாவரங்களின் காதல் மேலே குறிப்பிட்டது போல இல்லையே.. :roll: :roll: :roll: </b>
Quote:காதல் என்பது இரு மனங்களின் உணர்வு அது எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். மனதை பார்த்து வரவேண்டும். நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும், இருவரினதும் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கணும். பொய் சொல்ல கூடாது இரண்டு பேருமே உண்மையாக இருக்கணும். அப்படி இருக்கும் பட்சத்தில் அது உண்மைக்காதல் ஆக முடியும்
Quote:காதல் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...!
<b>என்று மேலே சொல்லப்பட்ட வரைவிலக்கணங்கள் பிழை என்பது எனது தாள்மையான கருத்து.
காதல் என்பது... ஆண் பெண்க்கிடையிலான என்றும் அழியாத ஒரு ஒரு ஒரு.......... வித்தியாசமான ஒரு உணர்வு... ஒரு ஈர்ப்பு என்று கூட கூறலாம். ஆனால் வெறும் காம உணர்வை மட்டும் நான் கூறவிலை.
அதில் மனித காதல் சற்று வேறுபட்டு காணப்படுகிறது.. அது மேலே ரசிகை, குருவி அண்ணா சொன்னது போல இருக்கும்.. என்பது எனது கருந்து. காரணம்.. மனிதன் தவிர்ந்த ஏனைய மிருகங்கள் தாவரங்களின் காதல் மேலே குறிப்பிட்டது போல இல்லையே.. :roll: :roll: :roll: </b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>