08-22-2005, 11:59 AM
அருமையான படம் தியாகம் (அந்த நெலாவத்தா நா கையில பிடிச்சேன்)
ஆனா உண்மையிலே நீங்கள் மரத்தைத்தான் படம் பிடித்திருக்கின்றீர்கள். (நிலா பின்னணியில் இருக்கிறது)
நீங்கள் பிளாஸ் பாவிக்கவில்லை என்று நினைக்கிறேன். மரம் இயற்கையான இருட்டுடனும் அழகாகவும் இருக்கிறது.
நிலா கீழ்வானில் இருக்கும்போது (பெரிதாக இருக்கும்) படம் எடுத்துப்பாருங்கள். அதில் உள்ள கறைகள் தெளிவாகத் தெரியும். அத்துடன் கமெரா ஸ்ரான்ட் அவசியம் பாவிக்கவும். உங்கள் கமெராவில் எக்ஸ்போனேரிங் ரைம் கூட்ட வசதியிருக்கா????

!