08-22-2005, 09:34 AM
<img src='http://img367.imageshack.us/img367/483/sadhamadhavan135kl.jpg' border='0' alt='user posted image'>
[u][size=18]படம் -பிரியசகி
<b>முதல் முதல் பார்த்தேன் உன்னை.. முழுவதும் இழந்தேன் என்...னை
எனக்குள்ளே இன்று புதுவித மோதல்..இதன் பெயர்தானா..உலகத்தில் கா..தல்
நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை..சுவாசிக்க வேண்டுமடி...
எனது பெயருக்கே.. உன்னை எழுதி தந்திடு..எனது மார்பினில்..தினமும் தூங்க வந்திடு...!
( முதல் முதல்)
மேகம் மட்டும் சுவராகும்..குளியலறை நான் தருவேன்..
எனது கண்கள் மட்டும் காண..சின்ன துவாரம் அதில் வைப்பேன்..
நூற்றி எட்டு வெண்மீனை ..ஒன்று சேர்த்து நான் கட்டி ..
உந்தன் காலில்...கொலுசு போல.. கட்டி வைப்பேன் தாலாட்டு..
அட மயிலின் இறகால் செய்த..ஒரு காலணி நானும் தருவேன்..
அட இரவினில் ஓடா கடிகாரம் தான் வீட்டில் உள்ளதே..
என்னைக் கேட்டுத்தான்..நீயும் மூச்சு விடனுமே..
கேட்டிடாமலே.. என்னை நீயும் தொடனுமே..!
( முதல் முதல்)
வேலை நேரம் நான் சென்றால் ..மோக நேரம் நீ கொண்டால்..
ஒற்றை முடியில் கட்டி கொள்ளும் ..வெளியில் போக மாட்டேனே..
சின்னச் சின்ன முத்தத்தை ..சமைத்து நீயும் தருவாயா..
வெட்கம் தொட்டு ..கூச்சம் தொட்டு.. முத்த உணவு திண்போமா..
அட எண்ணை நுரையை அள்ளி ..பூ மெத்தை செய்ய சொல்லி..
நீ போதும் போதும் என்றும் வரையும் ..மோகம் ம்...
மீசை குத்தியே.. ஆசை காயம் செய்யவா..
இன்பக் காயத்தில்.. நானும் எச்சில் தடவவா..!
( முதல் முதல்)
பாடலை கேக்க.. http://www.tamilmp3world.com/
</b>