08-22-2005, 05:52 AM
யாரும் இந்த விசயத்தில ஆர்வம் காட்டிறதா தொரிய வில்லை? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
அரசியல் நாட்டு நடப்புக்களில் ஆர்வமாக கருத்தாடும் கள உறுப்பினர்களே உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
-1- BBC தமிழ் இன் செய்தியின் தலையங்கத்தை மாத்திரம் வாசிக்கும் போது எப்படியான ஒரு விவகாரம் என எண்ண வைக்கிறது?
-2- செய்தி 7 பந்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 5 தாவது பந்தியில் தான் சம்பவம் பற்றிய முக்கிய மான பின்னணித் தகவல் சொல்லப்படுகிறது.
-3- 4வது பந்தி ஒரு பின்னணி மேலதிக தகவலாக செய்தி நிறுவனத்தால் புகுத்தப்படுகிறது. அதுவரை (பந்தி 1 முதல் 3 வரை) சம்பவம் பற்றி கூறியதோடு இந்த "குறிப்பிடத்தக்கது" என கூறப்படும் மேலதிக தகவல் ஒரு சாதாரண மனிதருக்கு எப்படியான உணர்வலைகளை எழுப்பும்?
-4- செய்தியை முழுமையாக வாசித்தபின்பும் தலையங்கம் உணர்த்த முற்பட்ட செய்தியாகத்தான் இருக்கிறதா இல்லை மாற்றம் அடைந்தீர்களா?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? அரசியல் நாட்டு நடப்புக்களில் ஆர்வமாக கருத்தாடும் கள உறுப்பினர்களே உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.