10-26-2003, 02:05 PM
P.S.Seelan Wrote:தாத்தா பாருங்கோ உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில ஏறுது. தலையாட்டிகளுக்கும், இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும். அந்த நேரம் விஷேச பாஸ் வசதி வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் வந்திருப்பீர்கள். நாகரீகம் தெரிந்தால் சொந்த இனத்தை சொந்த மண்ணை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து எங்கோ போய் ஒழிந்து வாழ்வார்களா? இக் களத்தை இத்துடன் முற்றுப் பெற வைப்போம். ஒன்று படிப்பறிவாவது வேண்டும் அல்லது பட்டறிவவது வேண்டும். இரண்டும் இல்லாதமர மண்டைகளுடன் ஏன் வீண் வாதம். தாயப் பால் குடித்து வளர்ந்திருந்தால் நாட்டுப் பற்றிருந்திருக்கும். புட்டிப்பால் அகதிகளுக்கு எங்கே அதனருமை புரியும்.சீலன்.. இப்பத்தானே புரியுது.. விசேட பாஸ் குடுக்குறியளெண்டு.. எனக்கு பாஸ்போட் ஒன்றுதான் துனையாயிருந்தது அன்று. உங்கடை பாஸ் சிஸ்ரம் தெரியாது.. ஆனால் கிளாலிக்காலை வந்த உறவுகள் சொன்னவை.. பாஸ் எடுக்க எவ்வளவு குடுத்தவையெண்டு.. ஆனால் ஒன்று மட்டும் சொல்லுறன்.. 89-90 A9 பாதை கப்பம் குடுக்காமல் போய்வரக்கூடியதாக இருந்தது.. நாளுக்கு ஒரு ட்ரெயினும் ஓடினது.. எலெக்ரிசிற்றியும் இருந்தது.. பிறகு 93 டிலைதான் எல்லாம் புடுங்கினது.. புடுங்கிப்போட்டு கதையளக்கிறியள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

