08-21-2005, 08:16 PM
Quote:அப்ப கஸ்பன்ட் நேசத்துக்குரியவர் இல்லாட்டி அவர் தான் வேலை எல்லாம் செய்யவேணும்,உதத்தானே நானும் ,முகத்தாரும் சொல்லுறம் கல்யாணத்துக்கு முன்னம் நேசம்,பாசம் எல்லாம் இருக்கும் பிறகு
தானே நேசம் எல்லாம் போயிடும்
அப்படி இல்லை நாரதர் . ஒருவர் மேல் உண்மையான நேசம் வைத்தால் அது ஆயுள் வரை தொடரும். எனிவே (anyway) கஸ்பண்ட் நேசத்துக்குரியவரோ இல்லையோ என்னை மரி பண்ணுறவர் கட்டாயம். 50 ஈ 50 தான் எல்லா விடயங்களிலும்.
<b> .. .. !!</b>

