08-21-2005, 08:10 PM
Thala Wrote:Rasikai Wrote:அப்ப நேரத்துகு ஒரு கதை சொன்னா? :roll:Quote:எந்தப் படத்தில இந்த வசனம்.. அப்ப இதுக்கு முன்னம் சொன்னது வேறபடமாஆ ஆஅ ஆஅ ஆஅ என்னது பட வசனமா? அட நாம கதிக்கிறது எல்லாம் படத்துல வேற வந்து இருக்கா? :roll:
(நாரதா நீங்க சொன்னமாதிரி ரசிகை ஒத்திகை தான் பாக்கிறா நடிக்கிறதுக்கு)
அதில்லை தல நான் தனிய அல்லோ உங்கள் எல்லோர் கிட்டயும் மாட்டுப்பட்டு போனன் அதால நாம கதச்சது எல்லாம் பட வசனங்கள் மாரி வந்து இருக்கும் :roll:
<b> .. .. !!</b>

