08-21-2005, 08:06 PM
முகத்தார் கலியாணம் கட்ட முன்பு பொன்னம்மாக்காவுடன் கடற்கரையில்
முகத்தார்: இஞ்சரப்பா கலியாணம் கட்டின பிறகும் நாங்கள் ஒவ்வொரு நாளும் இஞ்சை வர வேணும் என்ன
பொன்னம்மாக்கா: அது நீங்கள் வீட்டு வேலையை எவ்வளவு கெதியாக செய்து முடிக்கிறீங்க என்பதைப் பொறுத்து இருக்குது