08-21-2005, 08:03 PM
Rasikai Wrote:Quote:எந்தப் படத்தில இந்த வசனம்..
அப்ப இதுக்கு முன்னம் சொன்னது வேறபடமா
(நாரதா நீங்க சொன்னமாதிரி ரசிகை ஒத்திகை தான் பாக்கிறா நடிக்கிறதுக்கு)
ஆ ஆஅ ஆஅ ஆஅ என்னது பட வசனமா? அட நாம கதிக்கிறது எல்லாம் படத்துல வேற வந்து இருக்கா? :roll:
அப்ப நேரத்துக்கு ஒரு கதை சொன்னா? :roll:
::

