08-21-2005, 07:53 PM
MUGATHTHAR Wrote:Quote:ரசிகைக்கு நல்லாப் பொய் சொல்லத் தெரின்ச்சிருக்கு இபடம் நடிச்சாவெண்டா இப்ப இருக்கிற நடிகையள் எல்லாம் பிச்ச வாங்கவேணும்...
சரியாச் சொன்னாய் நாரதர் இந்த பெம்பிளையள் எல்லாம் இப்பிடித்தான் முதலிலை கதைப்பினம் கொஞ்சநாள் போக எல்லாம் தலைகீழா மாறிவிடும் அனுபவப்பட்டனாங்கள் சொல்லுறம் கேளுங்கோ
உதத் தான் அனுபவம் என்டுறது,இந்தக் காலத்துப் பெடியளுக்குச் சொன்னால் விளங்கப் போகுதே,
நான் பெற்ற துன்பம் பெறுக இவ் வைய்யகம்.
இப்ப சொல்லுவினும் என்ற்ற அவ அப்படி இல்ல எண்டு,இவவும் சொல்லுவா ஆசை அத்தான் எண்டு, பிறகு தெய்வீகக் காதல் எண்டுவினம்,பிறகல்லோ எல்லாம் விளங்கும்......எங்களுக்கும் சொன்னவை யாரு கேட்டம் ....எல்லாம் ஒரு சுழற்ச்சி தான்.....

