08-21-2005, 07:51 PM
tamilini Wrote:Quote:வடிவாத் தெரியேல்ல அதுதான் பெரிசாப் போட்டம்....நன்றிகள்.
----------------------
இஞ்சி மஞ்சள் இவை இரண்டும் என்னத்தில் தங்கள் சக்தியை சேமிக்கின்றன??
தண்டிலா வேரிலா
[b]தண்டில்...நிலத்துக்கு கீழ் உணவு சேமிக்கும் பகுதி அதாவது நாம் கிழங்கு என்பது அதன் தண்டு பகுதியே
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

