08-21-2005, 07:48 PM
Quote:அப்ப சமைக்க வைகிறது வேல இல்லயா நாரதா? கலிகாலம் எண்டுறது இதுதானா
தல சமையல் எல்லாம் பெரிய வேலை இல்லை அது எல்லாம் சிம்பிள் விடயம். அதை விடுங்க. இப்போ ஆணும் பெண்ணும் ஈகுவல் சோ இன்பமோ துன்பமோ வீட்டு வேலையோ வெளிவேலையோ எல்லம் ஈகுவல் தான்.
<b> .. .. !!</b>

