08-21-2005, 07:26 PM
Mathan Wrote:tamilini Wrote:என்ன பண்ண என்று தெரியவில்லை. கருத்து நான் எழுதினா என்ன விடட்டா என்ன அதிகரிச்சிட்டு போகுது. கருத்து எழுதிநிறைக்கிறாங்க முகநயங்கள் போடுறாங்க என்று பலபேர் சிரமப்படுறாங்க போல கிடக்கு. நான் என்ன பண்ணட்டும் எழுதாமல் கருத்துக்களை பாத்திட்டு போகவா இல்லை எழுதின கருத்துக்களை அழிக்கவா என்று தெரியவில்லை.? அதிக கருத்து எழுதிறதும் இடைஞ்சலைக்கொடுக்குது போல கிடக்கு. என்ன பண்ண ஒரு வழி சொல்லுங்களேன். :?
தமிழினி, முதல் கேள்வியில் நீங்கள் சீனியர் உறுப்பினர் குறித்து கேட்டதற்கு பதில் சொல்லியிருந்தேன். அதில் கருத்துக்களில் எண்ணிக்கை மட்டும் வைத்து உறுப்பினர்களை எடை போல இயலா என்று சொல்லியிருந்தேன். அதுவும் இதுவும் வேறு விடயம். இது கருத்துக்களின் எண்ணிக்கையை வைத்து உங்களை கிண்டல் செய்வது .... அவர்கள் அப்படி சொல்லவதற்காக நீங்கள் களத்தில் எழுதிவதை குறைக்காதீர்கள். நீங்கள் பல கவிதைகளையும் கருத்துக்களையும் தந்திருக்கின்றீர்கள் தானே. அது தவிர உங்களுடைய சகஜமான பேச்சு களத்தில் ஒரு ஜாலியான களத்தில் ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது தானே. கருத்துக்களின் எண்ணிக்கை குறித்த கிண்டல்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுங்கள்.
இந்த அறிவுரையில் சில வரிகளை நானும் free ஆக எடுத்துக்கொள்ளலாமா :wink:
..
....
..!
....
..!

