08-21-2005, 07:20 PM
narathar Wrote:எனப்பா இப்படி சாப்பாட்டுக்கு கஸ்டப் படுறியள்,இருக்கவே இருக்கிறது தமிழ் கடை,சய்னிஸ் டேக் அவே,இல்லாட்டி இப்ப Tesco,Sainsburys எல்லாம் ready made இந்தியன்,இலங்கைச் சாப்பாடு எல்லாம் இருக்குது,ஆக மின்ச்சினால் இருக்குது மலேசியன் பரோட்ட...இது எதோ ஊரில சமைக்கிற மாதிரி கஷ்டமான விசயமாச் சொல்லிக் கொண்டிருக்கிறியள்.
நல்ல வேளை வீட்டில வேலக்காறி வைக்கச் சொல்லேல்ல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

